Posts

Showing posts from April 3, 2019

BENGKEL TEKNIK MENJAWAB SOALAN UPSR FASA 1

Image
BENGKEL TEKNIK MENJAWAB SOALAN UPSR (fasa 1) BAHASA TAMIL : PN.JEYA PRIYA MATEMATIK : PN. VASUKI Tarikh : 25.3.2019 & 26.3.2019

மாவட்ட அளவிலான வளர்தமிழ் விழா 2019

Image
கடந்த 23.3..2019 அன்று நோவா ஸ்கோஷியா 2 தமிழ்ப்பள்ளியில் கீழ்ப்பேரா மாவட்ட அளவிலான வளர்தமிழ் விழா 2019 இனிதே நடைபெற்றது. நடேசப்பிள்ளை தமிழ்ப்பள்ளியின் வெற்றிச் சாதனைகள் ; கவிதை படையல் போட்டி - முதல் நிலை செல்வன் தீபராஜ் திருக்குறள் மனனம் போட்டி  - முதல் நிலை செல்வி ஷாரு எழுச்சிப் பாடல் போட்டி - இரண்டாம் நிலை செல்வி ரேவதி கதைக் கூறும் போட்டி - ஐந்தாம் நிலை செல்வி ஆஷா பிந்தி அப்துல்லா வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கும் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் !!!!  இம்மாணவர்கள் தொடர்ந்து 27.4.2019 நாளன்று நடைபெறவிருக்கும் மாநில அளவிலான வளர்தமிழ் விழா போட்டியிலும் வெற்றிப் பெற வாழ்த்துகள் !