Posts

Showing posts from December 30, 2017

SEJARAH

இப்பள்ளி 1947- ல் தோற்றுவிக்கப்பட்டது . ஆரம்பத்தில் இப்பள்ளி ஒரு கிடங்கில் ஆரம்பிக்கப்பட்டது . 20 மாணவர்களுடன் ஆசிரியர் திரு . அந்தோனிசாமி அவர்கள் தன் கல்வி பயணத்தை இங்கு தொடங்கினார் . 1972 ல் மாணவர் எண்ணிக்கை 60- ஆக அதிகரித்தது . அப்போது பள்ளியின் பெயர் தேசிய வகை பெம்புருக் தோட்டத் தொடக்கப்பள்ளி . திரு . இராமச்சந்திரன் அவர்கள் பணியாற்றிய காலக்கட்டத்தில் 1995 மாணவர்கலின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்த்தது . 11 ஆசிரியர்களும் ஒரு அலுவல் உதவியாளர் , 2 தோட்டக்காரர்களும் பணியாற்றினர் . இக்காலக்கட்டத்தில் 2 கட்டடங்கள் அமைக்கப்பட்டன . மாணவர்களின் கல்வித்தரம் உயர்ந்தது . 1997- ஆம் ஆண்டு யு . பி . எஸ் . ஆர் தேர்வில் 5 A, 4 A மற்றும் முழு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 12 பேர் ஆவர் . 1997- ல் பள்ளியின் பெயர் தேசிய வகை நடேசப்பிள்ளையாக மாற்றம் கண்டது . இப்பெயர் பள்ளி மேம்பாட்டுக்காக பெரும் பங்காற்றிய தோட்ட ம...