மாவட்ட அளவிலான வளர்தமிழ் விழா 2019

கடந்த 23.3..2019 அன்று நோவா ஸ்கோஷியா 2 தமிழ்ப்பள்ளியில் கீழ்ப்பேரா மாவட்ட அளவிலான வளர்தமிழ் விழா 2019 இனிதே நடைபெற்றது.

நடேசப்பிள்ளை தமிழ்ப்பள்ளியின் வெற்றிச் சாதனைகள் ;


  • கவிதை படையல் போட்டி - முதல் நிலை
    • செல்வன் தீபராஜ்

  • திருக்குறள் மனனம் போட்டி  - முதல் நிலை
    • செல்வி ஷாரு

  • எழுச்சிப் பாடல் போட்டி - இரண்டாம் நிலை
    • செல்வி ரேவதி

  • கதைக் கூறும் போட்டி - ஐந்தாம் நிலை
    • செல்வி ஆஷா பிந்தி அப்துல்லா

வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கும் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் !!!! 

இம்மாணவர்கள் தொடர்ந்து 27.4.2019 நாளன்று நடைபெறவிருக்கும் மாநில அளவிலான வளர்தமிழ் விழா போட்டியிலும் வெற்றிப் பெற வாழ்த்துகள் !











Comments

  1. வாழ்த்துகள்

    ReplyDelete
  2. மேலும் பல சாதனைகள் பெற வாழ்த்துகள்!!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Kavipadum Thendral 2019